SALAFISM ஒர் ஆய்வு


அதிரை express அரங்கத்தில் சகோதரர் ஒருவர் அதிரை salafi என்ற பெயருடன் சில கருத்துகலை வைக்க இன்னொருவர் வஹாபி என வாக்குவாதம் செய்ய இதுவும் மத்ஹப் இருக்குமே என எண்ணி இனையதலத்தை சொடிக்கினேன், ந்வுதுபில்லாஹ் பார்பனர்களின் பல விசம கட்டுரையை பயனித்தவன்னமா இருதியாக A INTRODUCTION OF SALAFI என்றுறொரு ஆங்கில கட்டுரையை காணமுடிந்தது

SALAF என்றால் மூன்று கூட்டத்தாரை பின்பற்றுவ்து அதாவது நபி(ஷல்) அவர்களுடன் வாழ்ந்த சத்திய சகாபாக்கள் அவர்களை பின்பற்றிய தாபியூன்கள், இவர்களை பின்பற்றிய தபுதாபியுன்களை SALAF –US- SALIH என்று அழைக்கப்படுகிறது

மேலும் விவரமாக மக்கா நகரத்தில்லிருந்து மதினாவுக்கு சென்ற் முஹாஜின் இவர்களை அரவனைத்து உதவி செய்த அன்சாரிகள் இவர்களை பின்பற்றிய நல்லடியார்களை SALAF –US- SALIH என்று அழைக்கப்படுகிறது
SALAFISH
இமாம்களையே அல்லாது ஆதாரம் இல்லாத ஹதிஷ்களை பின்பற்றாமல் குர் ஆன் மற்றும் ATHENTIC ஹதிஷ்களை ஆரய்ந்து SALAF-US-SALIHடைய வழியை பின்பற்றுபவர்கள் SALAFISH ஆவார்கள்

இவர்கள் அல்லது இவர்களை எதிர்பவர்கள்

ஷியா (குர் ஆன் ம்ற்றும் ஹதிஷ்கள் மனிதர்களால் மாற்றம் செய்யபட்டவை என்றும் நபி(ஷல்) அவர்களுடைய குடும்பத்தார்களை வணங்குபவர்கள்)

QADARIYYAH (இறைகட்டளையை நிரகரிப்பவர்)

SUFI (தர்ஹாகள் ம்ற்றும் கபூர்களை வழிபடுபவர்கள்

MUQUALLIDUN (மதகபுகள் அல்லது 4இமாம்களை பின்பற்றுபவர்கள் குர் ஆன் ம்ற்றும் ஹதிகலுக்கு எதிராக இருந்தாலும் அதை நிராகரித்துவிட்டு இமாம்கலுடய கருத்துகளையே பின்பற்றுப்பவர்கள்

அதிரை SALFI முத்துபேட்டை வாஹபி இவர்க்ள் ஒரு பிரிவினர்களா அல்லது 5வது 6வது மதகபுகளா என எண்ணி தேடல்களை துவங்கிய நான் இருதியில் நாம் கலம்கலமாக பின்பற்றிவரும் ஓர் இறை கொள்கை (தவ்ஹித் ம்ற்றும் தஜிக்கியாவே) SALAFISM FUNDAMENTAL PRINCIPLE என அறிய நேர்ந்த்து

எல்லா புகழும் அல்லாஹுக்கே

-டைரி