SALAFISM ஒர் ஆய்வு


அதிரை express அரங்கத்தில் சகோதரர் ஒருவர் அதிரை salafi என்ற பெயருடன் சில கருத்துகலை வைக்க இன்னொருவர் வஹாபி என வாக்குவாதம் செய்ய இதுவும் மத்ஹப் இருக்குமே என எண்ணி இனையதலத்தை சொடிக்கினேன், ந்வுதுபில்லாஹ் பார்பனர்களின் பல விசம கட்டுரையை பயனித்தவன்னமா இருதியாக A INTRODUCTION OF SALAFI என்றுறொரு ஆங்கில கட்டுரையை காணமுடிந்தது

SALAF என்றால் மூன்று கூட்டத்தாரை பின்பற்றுவ்து அதாவது நபி(ஷல்) அவர்களுடன் வாழ்ந்த சத்திய சகாபாக்கள் அவர்களை பின்பற்றிய தாபியூன்கள், இவர்களை பின்பற்றிய தபுதாபியுன்களை SALAF –US- SALIH என்று அழைக்கப்படுகிறது

மேலும் விவரமாக மக்கா நகரத்தில்லிருந்து மதினாவுக்கு சென்ற் முஹாஜின் இவர்களை அரவனைத்து உதவி செய்த அன்சாரிகள் இவர்களை பின்பற்றிய நல்லடியார்களை SALAF –US- SALIH என்று அழைக்கப்படுகிறது
SALAFISH
இமாம்களையே அல்லாது ஆதாரம் இல்லாத ஹதிஷ்களை பின்பற்றாமல் குர் ஆன் மற்றும் ATHENTIC ஹதிஷ்களை ஆரய்ந்து SALAF-US-SALIHடைய வழியை பின்பற்றுபவர்கள் SALAFISH ஆவார்கள்

இவர்கள் அல்லது இவர்களை எதிர்பவர்கள்

ஷியா (குர் ஆன் ம்ற்றும் ஹதிஷ்கள் மனிதர்களால் மாற்றம் செய்யபட்டவை என்றும் நபி(ஷல்) அவர்களுடைய குடும்பத்தார்களை வணங்குபவர்கள்)

QADARIYYAH (இறைகட்டளையை நிரகரிப்பவர்)

SUFI (தர்ஹாகள் ம்ற்றும் கபூர்களை வழிபடுபவர்கள்

MUQUALLIDUN (மதகபுகள் அல்லது 4இமாம்களை பின்பற்றுபவர்கள் குர் ஆன் ம்ற்றும் ஹதிகலுக்கு எதிராக இருந்தாலும் அதை நிராகரித்துவிட்டு இமாம்கலுடய கருத்துகளையே பின்பற்றுப்பவர்கள்

அதிரை SALFI முத்துபேட்டை வாஹபி இவர்க்ள் ஒரு பிரிவினர்களா அல்லது 5வது 6வது மதகபுகளா என எண்ணி தேடல்களை துவங்கிய நான் இருதியில் நாம் கலம்கலமாக பின்பற்றிவரும் ஓர் இறை கொள்கை (தவ்ஹித் ம்ற்றும் தஜிக்கியாவே) SALAFISM FUNDAMENTAL PRINCIPLE என அறிய நேர்ந்த்து

எல்லா புகழும் அல்லாஹுக்கே

-டைரி

4 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும். டைரி அவர்களுக்கு! உங்களின் ப்லாக்கை பார்த்தேன். மிக்க நன்றி. வழி கெட்டவர்களின் வரிசையில் இன்னொரு பிரிவையும் விட்டு விட்டீர்கள். அவர்கள் தான் மூஅதாஜிலா.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை பாருங்கள். http://www.darsalaf.tamil.googlepages.com/ சகோதரரே! நான் அறுதியிட்டு சொல்வேன் ஸலஃபிய்யாஹ் தான் சரியான வழிமுறை என்று!

சகோதரரே நீங்கள் ஆழமாக ஆராய்ந்தால் விளங்கும் இன்று நம்மில் உள்ள பல இயக்கங்கள் , ஜமாத்கள் , அத்தனையும் வழிகெட்ட இஹ்வானி ,ஸூஃபி ,முஅதzஇலா கொள்கையின் அடிப்படையில் உள்ளவர்களே என்று.

சகோதரரே நினைவில் கொள்ளுங்கள்! முஸ்லிம் ஆட்சியாளரை எதிர்த்து கிளர்ச்சி செய்வது எந்த நிலையிலும் ஒரு முஸிலிமுக்கு ஆகுமானதல்ல. நினைவில் கொள்ளுங்கள்! ஸூஃபி கொள்கை என்பது வழிகேடே.

நான் உங்களுக்கு ஸலஃபிய்யாஹ் பற்றி மேல் அதிக விவரங்கள் தர தயாராக உள்ளேன். நீங்கள் என்னுடைய ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். அஸ்ஸலாமு அலைக்கும்

Diary said...

சகதோரர்கள் அதிரை salafi மற்றும் வாஹபி எமது பிளக்கர் வந்தமைக்கு நன்றி

Diary said...

சாகதோர வாஹபி ஸலஃபி என்றால் என்ன? என தெளிவான பதிவு படித்தும் (உங்கலுடைய ஸலஃபி) என நீங்கள் கருதுவது வருத்தம் அளிக்கிறது ,மேலும் எந்த பிறிவாக அல்லது கொள்கையாக இருந்தாலும் ஒர் இறை கொள்கை (தவ்ஹித்) இஸ்லாத்தின் அடிப்படை.... நீங்கள் கூறும் தவ்ஹிதிற்க்கு நீங்கள்தான் விளக்கம் அளிக்க வேன்டும்

Isaam said...

http://tamilsalafi.edicypages.com