குர்ஆன் மாநாட்டின் கரும் புள்ளி

அன்பர்களே இந்த விவகாரத்தில் நானும் அதிரைவாசி என்பதால் என்னுடையா கருத்தையும் பதிவு செய்ய விரும்பிகிறேன் 


 நான் வஞ்சிகபட்ட நிலையில் இருக்கிறேன் என்று தன் உரையை ஆரம்பித்தார் மௌலவி மன்சூர் ....தான் அடுக்கபோகும் குற்றச்சாட்டின் பின்புலதுக்கு காரணம் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை மிக தெளிவாக ஆரம்பத்திலேயே சூசகமாக தெளிவுபடுதிகிறார் ....தன் முதல் குற்றச்சாட்டை விழா நடத்துனர் மிது சுமத்துகிறார், ஒரு தனிப்பட்ட நபரை எந்த அளவுக்கு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாகரிகம் இல்லாமல் விமர்சிக்கிறார் ...

மேதகு மௌலவி அவர்களுக்கு தெரியாத என்ன விழா நடத்துனர் விருபதிற்கு விழா நடப்பதில்லை விழாவின்  தலைவர்கள், செயலாளர்கள் எடுக்கும் முடிவை தெரியபடுத்துவதே விழா முகவரின் வேலை என்று தெரிந்தே விமர்சிக்கிறார் .மேதகு மௌலவி அவர்களின் உள்நோக்கம் யாதெனில் தம்மை ப்ரைம் டையத்தில் பேச அனுமதிக்காத அதிரை பைதுல்மாலையும் அதை நடத்தும் அதிரை மக்களையும் விழா நடத்துவதற்கு அருகதை அற்றவர்கள் என பொருள்படும் படி பேசுவதே  மற்ற பேச்சாளர்களையும் அழைத்து நாம் அசிங்கபடுத்திவிடுவதாக வசையடுகிறார், பின்பு செத்த பாம்பை அடிப்பது போல் நடந்து முடிந்த விவகாரத்தில் இமாம் ஷாபி நிறுவாகத்தை விமர்சிக்கிறார் பாவம் மேதகு மௌலவி அவர்களுக்கு இது முடிந்து போன விஷயம்  என்று தெரியாமல் போய்விட்டது எப்படியாவது இந்த ஊர் மக்களையும் அவர்கள்  நடத்தும் நிறுவனங்களை குறை குற  வேண்டும் என்ற குறிகிய நோக்கத்துடன் விமர்சிக்கவேண்டும் என்றே நகரிகமற்றமுறையில் விமர்சிதுவிடுகிறார் 

உலக தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் நமது ஊரை கலங்கபடுதிய மேதகு மௌலவி மன்னிப்பு கோரும் வரை அவரை பற்றி விமர்சிப்பது அல்லது அதிரை மக்கள் தன்னிலை விளக்கம் அழிப்பது எங்கள் உரிமை என்றே நான் கருதிகிறேன் 

இப்படிக்கு டைரி ( அக்மார்க் அதிரைவாசி )

6 comments:

Shameed said...

சரியாக சொன்னீர்கள் டைரி.
இவரை செலவு செய்து பைத்துல்மால் அழைத்துவந்தது ஊருக்கு நாலு நல்லசெய்தி சொல்லத்தான் ஆனால் இவர் முடிந்த பிரச்னையை பேசி இவர் எதற்கு அழைகப்பட்டரோ அந்த விசயத்தை பேசவில்லை .(ஏம்பா இவருக்கு வுரு பிரியாணி போட்டியாள )

Diary said...

அப்படியே பிரியாணி கொடுத்தாலும் பேராசிரியருக்கு இரண்டு கோழி முட்டை எனக்கு ஒரு கோழி முட்டை இது நியாமே இல்லை இந்த ஊர் மக்கள் இப்படி தான் என்று ஒப்பாரி வைத்தாலும் வைத்திருப்பார்

**************************

எனது இந்த கருத்தை அதிரை எக்ஸ்ப்ரெஸ் வெளியிட மறுத்தும் தாங்கள் எமது வலைப்பூவை தேடிவந்தமைக்கு நன்றி

Shameed said...

நான் மட்டும் அல்ல இனி பலரும் வருவார்கள்

Shameed said...

எனது பெயரில் அவர்களே கேள்வி கேட்டு அவர்களே பதிலும் சொல்கிறார்கள் அதிரை express யில்

Diary said...

தமிழக முதல்வர் பர்முலவ இருக்குமோ ? கேள்வியும் நானே பதிலும் நானே ...என்னமோ போங்க அதிரை எக்ஸ்ப்ரெஸ் ஒரு குழுவுக்கு சொந்தமா போயிடுச்சு ..அதிரை பதிவாளர்களுக்கு என ஒரு திரட்டி வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது பரவலாக வைக்கபடுகிறது... அதிரைமணம் தீர்வாக இருக்கும் என்றும் நம்பபடுகிறது ...சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இருந்தாலும் அவர் கருத்தாடுவதில் ஒரு நேர்மையை கடைபிடிப்பவர் என்ற அடிபடையில் அதிரைமணம் ஒரு நடுநிலையான திரட்டியாக அமையும் என்று நம்பிகிறேன்

Shameed said...

பல முட்டாள் இருக்கும் இடத்தில் கருத்து வேறுபாடு இருக்காது. புத்திசாலிகள் இருக்கும் இடத்தில் தான் கருத்துவேறுபாடு இருக்கும்.